லூக்கா 7:21 Luke 7:21

அந்த நேரத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேக குருடர்களுக்குப் பார்வையளித்தார்.

லூக்கா 7:21 · IRV

At that very hour Jesus healed many people of their diseases, afflictions, and evil spirits, and He gave sight to many who were blind.

Luke 7:21 · BSB
லூக்கா 7 முழுவதும் வாசிக்க