லூக்கா 7:3 Luke 7:3

அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டும் என்று, அவரைக் கேட்டுக்கொள்ள யூதர்களுடைய ஆலய மூப்பர்களை அவரிடத்தில் அனுப்பினான்.

லூக்கா 7:3 · IRV

When the centurion heard about Jesus, he sent some Jewish elders to ask Him to come and heal his servant.

Luke 7:3 · BSB
லூக்கா 7 முழுவதும் வாசிக்க