லூக்கா 7:36 Luke 7:36

பரிசேயர்களில் ஒருவன் தன்னுடனே சாப்பிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டிற்குச் சென்று சாப்பிட உட்கார்ந்தார்.

லூக்கா 7:36 · IRV

Then one of the Pharisees invited Jesus to eat with him, and He entered the Pharisee’s house and reclined at the table.

Luke 7:36 · BSB
லூக்கா 7 முழுவதும் வாசிக்க