லூக்கா 7:40 Luke 7:40

இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு விஷயம் சொல்லவேண்டும் என்றார் அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான்.

லூக்கா 7:40 · IRV

But Jesus answered him, “Simon, I have something to tell you.” “Tell me, Teacher,” he said.

Luke 7:40 · BSB
லூக்கா 7 முழுவதும் வாசிக்க