லூக்கா 7:41 Luke 7:41

அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது.

லூக்கா 7:41 · IRV

“Two men were debtors to a certain moneylender. One owed him five hundred denarii, and the other fifty.

Luke 7:41 · BSB
லூக்கா 7 முழுவதும் வாசிக்க