லூக்கா 8:15 Luke 8:15

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக்கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள்.

லூக்கா 8:15 · IRV

But the seeds on good soil are those with a noble and good heart, who hear the word, cling to it, and by persevering produce a crop.

Luke 8:15 · BSB
லூக்கா 8 முழுவதும் வாசிக்க