லூக்கா 8:17 Luke 8:17

வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளியேவராத மறைபொருளுமில்லை.

லூக்கா 8:17 · IRV

For there is nothing hidden that will not be disclosed, and nothing concealed that will not be made known and brought to light.

Luke 8:17 · BSB
லூக்கா 8 முழுவதும் வாசிக்க