லூக்கா 8:22 Luke 8:22
பின்பு ஒருநாள் அவர் தமது சீடர்களோடு படகில் ஏறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப்போனார்கள்.
One day Jesus said to His disciples, “Let us cross to the other side of the lake.” So He got into a boat with them and set out.