லூக்கா 8:30 Luke 8:30

இயேசு அவனை நோக்கி: உன் பெயர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பெயரைச் சொன்னான்.

லூக்கா 8:30 · IRV

“What is your name?” Jesus asked. “Legion,” he replied, because many demons had gone into him.

Luke 8:30 · BSB
லூக்கா 8 முழுவதும் வாசிக்க