லூக்கா 8:33 Luke 8:33

அப்படியே பிசாசுகள் அந்த மனிதனைவிட்டு நீங்கி பன்றிகளுக்குள் புகுந்தன; அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து மரித்தன.

லூக்கா 8:33 · IRV

Then the demons came out of the man and went into the pigs, and the herd rushed down the steep bank into the lake and was drowned.

Luke 8:33 · BSB
லூக்கா 8 முழுவதும் வாசிக்க