லூக்கா 8:34 Luke 8:34

அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு, ஓடிப்போய், பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள்.

லூக்கா 8:34 · IRV

When those tending the pigs saw what had happened, they ran off and reported this in the town and countryside.

Luke 8:34 · BSB
லூக்கா 8 முழுவதும் வாசிக்க