லூக்கா 8:40 Luke 8:40

இயேசு திரும்பிவந்தபோது மக்களெல்லோரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள்.

லூக்கா 8:40 · IRV

When Jesus returned, the crowd welcomed Him, for they had all been waiting for Him.

Luke 8:40 · BSB
லூக்கா 8 முழுவதும் வாசிக்க