லூக்கா 8:41 Luke 8:41

அப்பொழுது ஜெப ஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பெயருள்ள ஒருவன் இயேசுவின் பாதத்தில் விழுந்து, பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே மகள் மரணவேதனையில் இருந்தபடியால்,

லூக்கா 8:41 · IRV

Just then a synagogue leader named Jairus came and fell at Jesus’ feet. He begged Him to come to his house,

Luke 8:41 · BSB
லூக்கா 8 முழுவதும் வாசிக்க