லூக்கா 9:18 Luke 9:18

பின்பு அவர் தமது சீடர்களோடு தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போது, அவர்களை நோக்கி: மக்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.

லூக்கா 9:18 · IRV

One day as Jesus was praying in private and the disciples were with Him, He questioned them: “Who do the crowds say I am?”

Luke 9:18 · BSB
லூக்கா 9 முழுவதும் வாசிக்க