லூக்கா 9:20 Luke 9:20

அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு மறுமொழியாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான்.

லூக்கா 9:20 · IRV

“But what about you?” Jesus asked. “Who do you say I am?” Peter answered, “The Christ of God.”

Luke 9:20 · BSB
லூக்கா 9 முழுவதும் வாசிக்க