லூக்கா 9:28 Luke 9:28

இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டு நாட்களுக்குப்பின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார்.

லூக்கா 9:28 · IRV

About eight days after Jesus had said these things, He took with Him Peter, John, and James, and went up on a mountain to pray.

Luke 9:28 · BSB
லூக்கா 9 முழுவதும் வாசிக்க