லூக்கா 9:32 Luke 9:32

பேதுருவும் அவனோடிருந்தவர்களும் தூக்கமயக்கமாக இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடு நின்ற அவ்விரண்டு பேரையும் கண்டார்கள்.

லூக்கா 9:32 · IRV

Meanwhile Peter and his companions were overcome by sleep, but when they awoke, they saw Jesus’ glory and the two men standing with Him.

Luke 9:32 · BSB
லூக்கா 9 முழுவதும் வாசிக்க