லூக்கா 9:34 Luke 9:34

இப்படி அவன் பேசும்போது, ஒரு மேகம் வந்து அவர்களை மூடினது; எனவே அவருடைய சீடர்கள் பயந்தார்கள்.

லூக்கா 9:34 · IRV

While Peter was speaking, a cloud appeared and enveloped them, and they were afraid as they entered the cloud.

Luke 9:34 · BSB
லூக்கா 9 முழுவதும் வாசிக்க