லூக்கா 9:41 Luke 9:41

இயேசு மறுமொழியாக: விசுவாசமில்லாத மாறுபாடான வம்சமே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்.

லூக்கா 9:41 · IRV

“O unbelieving and perverse generation!” Jesus replied. “How long must I remain with you and put up with you? Bring your son here.”

Luke 9:41 · BSB
லூக்கா 9 முழுவதும் வாசிக்க