லூக்கா 9:52 Luke 9:52

தமக்கு முன்னாகத் தூதுவர்களை அனுப்பினார். அவர்கள்போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள்.

லூக்கா 9:52 · IRV

He sent messengers on ahead, who went into a village of the Samaritans to make arrangements for Him.

Luke 9:52 · BSB
லூக்கா 9 முழுவதும் வாசிக்க