லூக்கா 9:58 Luke 9:58

அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனிதகுமாரனுக்கோ தலை சாய்க்கவும் இடமில்லை என்றார்.

லூக்கா 9:58 · IRV

Jesus replied, “Foxes have dens and birds of the air have nests, but the Son of Man has no place to lay His head.”

Luke 9:58 · BSB
லூக்கா 9 முழுவதும் வாசிக்க