லூக்கா 9:59 Luke 9:59

வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முதலில் நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண என்னை அனுப்பவேண்டும் என்றான்.

லூக்கா 9:59 · IRV

Then He said to another man, “Follow Me.” The man replied, “Lord, first let me go and bury my father.”

Luke 9:59 · BSB
லூக்கா 9 முழுவதும் வாசிக்க