லூக்கா 9:60 Luke 9:60

அதற்கு இயேசு: மரித்தோர் தங்களுடைய மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கம்பண்ணு என்றார்.

லூக்கா 9:60 · IRV

But Jesus told him, “Let the dead bury their own dead. You, however, go and proclaim the kingdom of God.”

Luke 9:60 · BSB
லூக்கா 9 முழுவதும் வாசிக்க