லூக்கா 9:61 Luke 9:61

பின்பு வேறு ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முதலில் நான் போய் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு வரும்படி என்னை அனுமதிக்கவேண்டும் என்றான்.

லூக்கா 9:61 · IRV

Still another said, “I will follow You, Lord; but first let me bid farewell to my family.”

Luke 9:61 · BSB
லூக்கா 9 முழுவதும் வாசிக்க