லூக்கா 9:8 Luke 9:8

சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறுசிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்து:

லூக்கா 9:8 · IRV

others that Elijah had appeared, and still others that a prophet of old had arisen.

Luke 9:8 · BSB
லூக்கா 9 முழுவதும் வாசிக்க