தமிழ் வேதாகமம் Tamil Bible

மல்கியா 2:7 Malachi 2:7

ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய யெகோவாவின் தூதன்.

மல்கியா 2:7 · IRV

For the lips of a priest should preserve knowledge, and people should seek instruction from his mouth, because he is the messenger of the LORD of Hosts.

Malachi 2:7 · BSB
மல்கியா 2 முழுவதும் வாசிக்க