தமிழ் வேதாகமம் Tamil Bible

மல்கியா 3:18 Malachi 3:18

அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியம்செய்கிறவனுக்கும், அவருக்கு ஊழியம்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தை திரும்பவும் காண்பீர்கள்.

மல்கியா 3:18 · IRV

So you will again distinguish between the righteous and the wicked, between those who serve God and those who do not.”

Malachi 3:18 · BSB
மல்கியா 3 முழுவதும் வாசிக்க