தமிழ் வேதாகமம் Tamil Bible

மல்கியா 3:4 Malachi 3:4

அப்பொழுது ஆரம்பநாட்களிலும் கடந்த வருடங்களிலும் இருந்ததுபோல, யூதாவின் காணிக்கையும், எருசலேமின் காணிக்கையும் யெகோவாவுக்குப் பிரியமாயிருக்கும்.

மல்கியா 3:4 · IRV

Then the offerings of Judah and Jerusalem will please the LORD, as in days of old and years gone by.

Malachi 3:4 · BSB
மல்கியா 3 முழுவதும் வாசிக்க