தமிழ் வேதாகமம் Tamil Bible

மல்கியா 4:3 Malachi 4:3

துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும்நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின் கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

மல்கியா 4:3 · IRV

Then you will trample the wicked, for they will be ashes under the soles of your feet on the day I am preparing,” says the LORD of Hosts.

Malachi 4:3 · BSB
மல்கியா 4 முழுவதும் வாசிக்க