மாற்கு 1:10 Mark 1:10

அவர் தண்ணீரில் இருந்து கரையேறின உடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல தம்மேல் இறங்குகிறதையும் பார்த்தார்.

மாற்கு 1:10 · IRV

As soon as Jesus came up out of the water, He saw the heavens breaking open and the Spirit descending on Him like a dove.

Mark 1:10 · BSB
மாற்கு 1 முழுவதும் வாசிக்க