மாற்கு 1:13 Mark 1:13

அவர் வனாந்திரத்திலே நாற்பதுநாட்கள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே தங்கிக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்குப் பணிவிடைசெய்தார்கள்.

மாற்கு 1:13 · IRV

and He was there for forty days, being tempted by Satan. He was with the wild animals, and the angels ministered to Him.

Mark 1:13 · BSB
மாற்கு 1 முழுவதும் வாசிக்க