மாற்கு 1:15 Mark 1:15

காலம் நிறைவேறியது, தேவனுடைய ராஜ்யம் அருகில் இருக்கிறது; மனந்திரும்பி, நற்செய்தியை விசுவாசியுங்கள் என்றார்.

மாற்கு 1:15 · IRV

“The time is fulfilled,” He said, “and the kingdom of God is near. Repent and believe in the gospel!”

Mark 1:15 · BSB
மாற்கு 1 முழுவதும் வாசிக்க