மாற்கு 1:20 Mark 1:20

உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்களுடைய தகப்பனாகிய செபெதேயுவை படகிலே கூலியாட்களோடு விட்டுவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.

மாற்கு 1:20 · IRV

Immediately Jesus called them, and they left their father Zebedee in the boat with the hired men and followed Him.

Mark 1:20 · BSB
மாற்கு 1 முழுவதும் வாசிக்க