மாற்கு 1:21 Mark 1:21

பின்பு அவர்கள் கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளிலே ஜெப ஆலயத்திற்குச் சென்று, போதனை பண்ணினார்.

மாற்கு 1:21 · IRV

Then Jesus and His companions went to Capernaum, and right away Jesus entered the synagogue on the Sabbath and began to teach.

Mark 1:21 · BSB
மாற்கு 1 முழுவதும் வாசிக்க