மாற்கு 1:22 Mark 1:22

அவர் வேதபண்டிதர்களைப்போல போதிக்காமல், அதிகாரமுடையவராக அவர்களுக்குப் போதித்ததினால் அவருடைய போதனையைக்குறித்து மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

மாற்கு 1:22 · IRV

The people were astonished at His teaching, because He taught as one who had authority, and not as the scribes.

Mark 1:22 · BSB
மாற்கு 1 முழுவதும் வாசிக்க