மாற்கு 1:24 Mark 1:24

அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா நீர் வந்தீர்? நீர் யார் என்று நான் அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமாகக் கத்தினான்.

மாற்கு 1:24 · IRV

“What do You want with us, Jesus of Nazareth? Have You come to destroy us? I know who You are—the Holy One of God!”

Mark 1:24 · BSB
மாற்கு 1 முழுவதும் வாசிக்க