மாற்கு 1:29 Mark 1:29

உடனே அவர்கள் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, யாக்கோபு மற்றும் யோவானோடு, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டிற்குப் போனார்கள்.

மாற்கு 1:29 · IRV

As soon as Jesus and His companions had left the synagogue, they went with James and John to the home of Simon and Andrew.

Mark 1:29 · BSB
மாற்கு 1 முழுவதும் வாசிக்க