மாற்கு 1:38 Mark 1:38

அவர்களை அவர் பார்த்து: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம் பண்ணவேண்டும், எனவே அந்த இடங்களுக்குப் போகலாம் வாருங்கள்; இதற்காகத்தான் புறப்பட்டுவந்தேன் என்று சொல்லி;

மாற்கு 1:38 · IRV

But Jesus answered, “Let us go on to the neighboring towns so I can preach there as well, for that is why I have come.”

Mark 1:38 · BSB
மாற்கு 1 முழுவதும் வாசிக்க