மாற்கு 1:4 Mark 1:4

யோவான் வனாந்திரத்தில் ஞானஸ்நானம் கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைப்பற்றி பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான்.

மாற்கு 1:4 · IRV

John the Baptist appeared in the wilderness, preaching a baptism of repentance for the forgiveness of sins.

Mark 1:4 · BSB
மாற்கு 1 முழுவதும் வாசிக்க