மாற்கு 1:40 Mark 1:40

அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடம் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்கு விருப்பமானால் என்னைச் சுகப்படுத்த உம்மால் முடியும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.

மாற்கு 1:40 · IRV

Then a leper came to Jesus, begging on his knees: “If You are willing, You can make me clean.”

Mark 1:40 · BSB
மாற்கு 1 முழுவதும் வாசிக்க