மாற்கு 1:9 Mark 1:9

அந்த நாட்களில், இயேசு கலிலேயாவில் உள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.

மாற்கு 1:9 · IRV

In those days Jesus came from Nazareth in Galilee and was baptized by John in the Jordan.

Mark 1:9 · BSB
மாற்கு 1 முழுவதும் வாசிக்க