மாற்கு 10:2 Mark 10:2

அப்பொழுது பரிசேயர்கள், அவரைச் சோதிக்கவேண்டும் என்று, அவரிடம் வந்து: கணவன் தன் மனைவியை விவாகரத்து செய்வது நியாயமா? என்று கேட்டார்கள்.

மாற்கு 10:2 · IRV

Some Pharisees came to test Him. “Is it lawful for a man to divorce his wife?” they inquired.

Mark 10:2 · BSB
மாற்கு 10 முழுவதும் வாசிக்க