மாற்கு 10:23 Mark 10:23

அப்பொழுது இயேசு சுற்றிலும்பார்த்து, தம்முடைய சீடர்களைப் பார்த்து: செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்றார்.

மாற்கு 10:23 · IRV

Then Jesus looked around and said to His disciples, “How hard it is for the rich to enter the kingdom of God!”

Mark 10:23 · BSB
மாற்கு 10 முழுவதும் வாசிக்க