மாற்கு 10:28 Mark 10:28
அப்பொழுது பேதுரு அவரைப் பார்த்து: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றிவந்தோமே, என்று சொல்லத்தொடங்கினான்.
Peter began to say to Him, “Look, we have left everything and followed You.”