மாற்கு 10:4 Mark 10:4

அதற்கு அவர்கள் விவாகரத்திற்குரிய விடுதலைப்பத்திரத்தை எழுதிக்கொடுத்து, அவளை விவாகரத்து செய்யலாம் என்று மோசே அனுமதி கொடுத்திருக்கிறார் என்றார்கள்.

மாற்கு 10:4 · IRV

They answered, “Moses permitted a man to write his wife a certificate of divorce and send her away.”

Mark 10:4 · BSB
மாற்கு 10 முழுவதும் வாசிக்க