மாற்கு 10:48 Mark 10:48

அவனை அமைதியாக இருக்கச்சொல்லி மக்கள் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்பைவிட அதிகமாக சத்தமிட்டு கூப்பிட்டான்.

மாற்கு 10:48 · IRV

Many people admonished him to be silent, but he cried out all the louder, “Son of David, have mercy on me!”

Mark 10:48 · BSB
மாற்கு 10 முழுவதும் வாசிக்க