மாற்கு 10:49 Mark 10:49

இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார். அவர்கள் அந்தப் பார்வையற்றவனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள்.

மாற்கு 10:49 · IRV

Jesus stopped and said, “Call him.” So they called the blind man. “Take courage!” they said. “Get up! He is calling for you.”

Mark 10:49 · BSB
மாற்கு 10 முழுவதும் வாசிக்க