மாற்கு 10:5 Mark 10:5

இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: உங்களுடைய இருதயக் கடினத்தினாலே இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதிக்கொடுத்தான்.

மாற்கு 10:5 · IRV

But Jesus told them, “Moses wrote this commandment for you because of your hardness of heart.

Mark 10:5 · BSB
மாற்கு 10 முழுவதும் வாசிக்க