மாற்கு 10:51 Mark 10:51

இயேசு அவனைப் பார்த்து: நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்று விரும்புகிறாய் என்றார். அதற்கு அந்தப் பார்வையற்றவன்: ஆண்டவரே, நான் பார்வைபெறவேண்டும் என்றான்.

மாற்கு 10:51 · IRV

“What do you want Me to do for you?” Jesus asked. “Rabboni,” said the blind man, “let me see again.”

Mark 10:51 · BSB
மாற்கு 10 முழுவதும் வாசிக்க