மாற்கு 11:10 Mark 11:10

கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.

மாற்கு 11:10 · IRV

“Blessed is the coming kingdom of our father David!” “Hosanna in the highest!”

Mark 11:10 · BSB
மாற்கு 11 முழுவதும் வாசிக்க